புதிதாக தேர்வு செய்யப்பட்ட

img

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகள் பதவியேற்பு

ஊடக விசாரணைகளின் தாக்கத்துக்கு ஆளாகாத வகையில் செயல்பட வேண்டும் என புதிதாக பதவியேற்ற உரிமையியல் (சிவில்) நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற மூத்த  நீதிபதி வினீத் கோத்தாரி அறிவுறுத்தினார்.